தோனி தயாரிப்பில் ‘LGM’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு:
பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘LGM’. ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தில் நதியா, யோகி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் & காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 28-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண