தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த இடத்தில் வெளியாகும் ‘லியோ’

0
'Leo' will be released at this location for the first time in Tamil cinema.
'Leo' will be released at this location for the first time in Tamil cinema.

தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த இடத்தில் வெளியாகும் ‘லியோ’:

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதற்கான தியேட்டர் புக்கிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வங்காளதேசத்தில் வெளியானதில்லை. ஆனால் தற்போது அந்த சாதனையை லியோ படைத்துள்ளது. ஆம், வங்காளதேசத்தில் வெளியாகும் முதல் தமிழ் படமாக லியோ வெளியாகவுள்ளது.

'Leo' will be released at this location for the first time in Tamil cinema.
‘Leo’ will be released at this location for the first time in Tamil cinema.

உலகளவில் ரூ.430 கோடி வரை பிசினஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைக்க லியோ காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0