‘லியோ’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நேரம் இதுதான்!

0
Leo movie trailer release time is here
Leo movie trailer release time is here

‘லியோ’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நேரம் இதுதான்:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்ப்பார்பில் இருக்கும் இந்த ட்ரைலர் யூடுயூபில் புதிய சாதனை படித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leo movie trailer release time is here
Leo movie trailer release time is here

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0