‘லியோ’ பட டிரைலர் சர்ச்சை! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

0
'Leo' movie trailer controversy! Complaint to Police Commissioner's office
'Leo' movie trailer controversy! Complaint to Police Commissioner's office

‘லியோ’ பட டிரைலர் சர்ச்சை! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: 

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்த டிரைலரை ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடும் நிலையில், அதில் விஜய் பேசும் கெட்ட வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், டிரைலரில் உள்ள ஆபாச வார்த்தையை நீக்க கோரியும், படக்குழு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்து மக்கள் கழகம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேக்கிங்கில் மிரட்டியுள்ள லியோ படக்குழு டிரைலரில் இந்த கெட்ட வார்த்தையை தவிர்த்து இருக்கலாம் என்பது நாம் உள்பட பலரின் கருத்து…

தவறவிடாதீர்!

‘தி ரோட்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘ரத்தம்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0