ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

13
Leo movie total pre booking collection

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’:

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நாளை(அக்.19) வெளியாகவுள்ள திரைப்படம் லியோ, இப்படத்தின் ப்ரீ-புக்கிங் சேல்ஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leo movie total pre booking collection
Leo movie total pre booking collection

இதில் தமிழகத்தை விட ஓவர்சீஸ், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை ப்ரீ-புக்கிங்கில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவே தமிழ் சினிமாவில் ப்ரீ-புக்கிங்கில் அதிக வசூல் செய்த முதல் படமாக லியோ திரைப்படம் மாறியுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவறவிடாதீர்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0