‘லியோ’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? முழு விவரம் இதோ

1
Leo movie total box office collections
Leo movie total box office collections

‘லியோ’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? முழு விவரம் இதோ:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘லியோ’. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

Leo movie total box office collections
Leo movie total box office collections

அந்த வகையில் இப்படம் வெளியான நாள் முதல் தற்போது வரை உலகளவில் ரூ.570 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டுமே ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களுக்கு ரூ.100 ஷேர் கொடுத்த முதல் படமாக லியோ வந்துள்ளது. அதேபோல், கேரளாவில் ஜெயிலர் வசூலை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

தவறவிடாதீர்!

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0