‘லியோ’ படத்தின் தமிழக விநியோக உரிமை! வெளியான தகவல்

0
Leo Movie Tamil Nadu Distribution Rights
Leo Movie Tamil Nadu Distribution Rights

‘லியோ’ படத்தின் தமிழக விநியோக உரிமை! வெளியான தகவல்:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leo Movie Tamil Nadu Distribution Rights
Leo Movie Tamil Nadu Distribution Rights

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் படத்திற்கான விநியோக வியாபாரம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த விவரம் இதோ:

சென்னை – @7screenstudio
செங்கல்பட்டு (Single Screen) – @tridentartsoffl
செங்கல்பட்டு (Multiplex) – @7screenstudio
CBE – Kanthasamy Art Center
TT – Narayanasamy Salem
North/South – 5 Star Films
Madurai – 5 star films / Sushma Cine arts
TK – Shri Sai Combines Muthukani.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0