தமிழகத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘லியோ’!

0
Leo movie Tamil Nadu Box Office Collection
Leo movie Tamil Nadu Box Office Collection

தமிழகத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘லியோ’:

விஜய் & லோகேஷ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. உலகளவிலும் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இப்படம் தமிழகத்தில் மேலுமொரு புதிய சாதனையை படைத்துள்ளது.

அதன்படி, இப்படம் வெளியாகி 6 நாட்களில் மொத்தம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் குறுகிய நாட்களில் 150 கோடியை கடந்த முதல் படம் என்கிற பெருமையை லியோ படம் பெற்றிருக்கிறது.

செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் விமர்சனங்கள் பெருமளவு பாசிடிவாக இருப்பதால் இனி வரும் காலங்களிலும் வசூல் வேட்டை தொடரும் என ட்ரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்…

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 6 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0