‘லியோ’ படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது? உறுதியான தகவல்

0
Leo movie second single release date
Leo movie second single release date

‘லியோ’ படத்தின் ரெண்டாவது சிங்கிள் எப்போது? உறுதியான தகவல்:

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘லியோ’. செவன்த் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது? என்பது குறித்த சிறு அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, அடுத்த வாரம் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகுமென படக்குழு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0