‘லியோ’ படத்தில் இரண்டாவது சிங்கிள் எப்போது? வெளியான சுவாரஸ்ய தகவல்:
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது? என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், அதற்கான அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, அனிருத் குரலில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண