ப்ரீ-புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் விஜயின் ‘லியோ’

0
Leo movie pre booking box office collection
Leo movie pre booking box office collection

ப்ரீ-புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் விஜயின் ‘லியோ’:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் ரிலீஸிற்கு முன்பே வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகாவுள்ள இப்படத்தின் ப்ரீ-புக்கிங் பல்வேறு இடங்களில் துவங்கியுள்ளது.

இந்நிலையில் இதுவரை ப்ரீ-புக்கிங்கில் மட்டும் அமெரிக்காவில் ரூ.4 கோடியும், UKவில்ல் ரூ.4 கோடியும் வசூலித்துள்ளது. மேலும் கேரளாவில் ரூ.2 கோடி வரை ரிசர்வேஷன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0