ரிலீஸிற்கு முன்பே பாக்ஸ் ஆபீஸில் சாதனையை துவங்கிய ‘லியோ’:
விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இரண்டாம் பாடல் ‘Badass’ நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், யூடுயூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சென்றுக் கொண்டிருகிறது.


இந்நிலையில் தற்போது ஜெர்மனியில் இதுவரை 2500 டிக்கெட்ஸ் வரை விற்பனை ஆகியுள்ளதாகவும், இதன்மூலம் எதிர்பார்க்காத ப்ரீ-புக்கிங் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஜெயிலர், பொன்னியின் செல்வன் படங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது விஜயின் லியோ.
தவறவிடாதீர்!
➤ ‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்
➤ ‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ
➤‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ
➤ ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ
➤ ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்
சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.