உச்சம் தொட்ட ‘லியோ’ படத்தின் தெலுங்கு வசூல்!

0
Leo movie first day telugu collection
Leo movie first day telugu collection

உச்சம் தொட்ட ‘லியோ’ படத்தின் தெலுங்கு வசூல்:

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Leo movie first day telugu collection
Leo movie first day telugu collection

இப்படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் மட்டும் முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக லியோ படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த சாதனையை இப்படம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0