முதல் நாள் வசூலில் உச்சம்! லியோ குறித்து வெளியான தகவல்

0
Leo movie first day pre booking collection
Leo movie first day pre booking collection

முதல் நாள் வசூலில் உச்சம்! லியோ குறித்து வெளியான தகவல்:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் லியோ. மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leo movie first day pre booking collection
Leo movie first day pre booking collection

இந்நிலையில் இப்படம் உலகளவில் ப்ரீ-புக்கிங் மூலமாக முதல் நாள் மட்டுமே ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவே தமிழ் சினிமாவின் உச்சம் என கூறப்படுகிறது.

செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0