லியோ முதல் நாள் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
Leo movie first day box office collection
Leo movie first day box office collection

லியோ முதல் நாள் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நேற்று வெளியான திரைப்படம் லியோ. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூலிலும் பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியாகி முதல் நாள் மட்டும் 148.5 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

இந்தாண்டின் முதல் நாளில் அதிகம் வசூலித்த இந்திய படம் என்கிற சாதனையை லியோ திரைப்படம் படைத்திருக்கிறது.

Leo movie first day box office collection

 

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0