வெளியீட்டு தேதிக்கு முன்பே ரிலீஸாகும் ‘லியோ’!

0
Leo movie earlier premiere show update
Leo movie earlier premiere show update

வெளியீட்டு தேதிக்கு முன்பே ரிலீஸாகும் ‘லியோ’:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான்,  ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leo movie earlier premiere show update
Leo movie earlier premiere show update

வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை பற்றிய சுவாரஸ்ய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படம் வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் அதாவது வரும் 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகள் என 1,000 திரையரங்குகளில் பிரீமியர் ஷோவாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது உண்மையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0