‘லியோ’ படத்தின் சென்சார் குறித்து வெளியான அப்டேட் இதோ

0
Leo Movie Censor Process Update
Leo Movie Censor Process Update

‘லியோ’ படத்தின் சென்சார் குறித்து வெளியான அப்டேட் இதோ:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர்.

Leo Movie Censor Process Update
Leo Movie Censor Process Update

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன்த் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். ரிலீஸிற்கு தயாராகிவிட்ட இப்படத்தின் சென்சார் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 3ஆம் தேதி லியோ படத்தின் சென்சார் பணிகள் துவங்கவுள்ளது. இரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைய காட்சிகள் நிறைய இருப்பதால் ‘U/A’ சான்றிதழ் தான் கிடைக்கும் என கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தவறவிடாதீர்!

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0