புதிய சாதனைகளை நோக்கி விஜய்யின் ‘லியோ’! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

1
Leo movie box office collection details
Leo movie box office collection details

புதிய சாதனைகளை நோக்கி விஜய்யின் ‘லியோ’! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஹிந்தி, ஓவர்சீஸ் வட்டாரங்களிலும் இப்படம் வசூல் வேட்டை ஆடிவருகிறது.

Leo movie box office collection details
Leo movie box office collection details

அந்த வகையில் இப்படம் வெளியாகி இதுவரை உலகமுழுவதும் சுமார் ரூ.510 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே விஜய்யின் முதல் 500 கோடி படம் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

மேலும், தமிழகத்தில் மட்டும் ரூ.182 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ‘விக்ரம்’ படத்தின் ஒட்டுமொத்த தமிழக வசூலையும் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. அதேபோல் கேரளாவில் இதுவரை ரூ.52.15 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கேரளாவில் குறுகிய நாட்களில் 50 கோடியை கடந்த வேற்று மொழி திரைப்படம் என்கிற புதிய சாதனையை லியோ படைத்துள்ளது.

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0