‘லியோ’ படத்தின் 6 நாட்கள் மொத்த வசூல் இவ்வளவா?

2
Leo movie 6 days box office collection
Leo movie 6 days box office collection

‘லியோ’ படத்தின் 6 நாட்கள் மொத்த வசூல் இவ்வளவா?:

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் லியோ, வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Leo movie 6 days box office collection
Leo movie 6 days box office collection

அந்த வகையில் இப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் இதுவரை உலகமுழுவதும் ரூ.435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குறைந்த நாட்களில் 400 கோடியை கடந்த பெருமையை லியோ படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0