‘லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

14
Leo movie 4 days box office collection
Leo movie 4 days box office collection

‘லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leo movie 4 days box office collection
Leo movie 4 days box office collection

பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஒருபக்கம் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியாகி இதுவரை நான்கு நாட்கள் முடிவில் உலகமுழுவதும் ரூ.402 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமே நான்கு நாட்கள் முடிவில் ரூ.105 கோடிக்கும் மேல் கடந்து பெரும் சாதனையை படைத்துள்ளது. இந்த வேகத்தில் சென்றால் தமிழ் சினிமாவின் வசூல் நிலவரத்தில் புதிய மைல்கல்லை எட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை…

தவறவிடாதீர்!

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0