‘லியோ’ ஆடியோ லான்ச் நிறுத்தம்! ரசிகர்கள் கொந்தளிப்பு

7
Leo audio launch cancelled due to ticker pressure
Leo audio launch cancelled due to ticker pressure

‘லியோ’ ஆடியோ லான்ச் நிறுத்தம்! ரசிகர்கள் கொந்தளிப்பு:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென நிகழ்ச்சி ரத்து செயப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Leo audio launch cancelled due to ticker pressure
Leo audio launch cancelled due to ticker pressure

இதுகுறித்து படக்குழு கூறியுள்ளதாவது, “நிகழ்ச்சிக்கான டிக்கெட் பிரஷர் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால், ரசிகர்களை குஷிப்படுத்தும் நிறைய அப்டேட்டுகளை அடுத்ததடுத்து வெளியிடவுள்ளோம்.

பின்குறிப்பு: இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ நிறுத்தப்பட வில்லை” என கூறியுள்ளனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என அவர்களது கமென்ட்டுகள் மூலமே தெரிகிறது. அதனால் தங்களது ஆதங்கங்களை பல விதங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர்.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

 

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0