7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல் இதோ

0
Leo 7 AM show allowed? Here is the official announcement

7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல் இதோ:

விஜய் நடிப்பில் நாளை(அக்.19) வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? இல்லையா? என்கிற குழப்பம் தீவிரமடைந்த நிலையில், நேற்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வழக்கறிங்கர்கள் உள்துறை செயலாளர் அமுதா அவர்களை சந்தித்தனர்.

Leo 7 AM show allowed? Here is the official announcement
Leo 7 AM show allowed? Here is the official announcement

இந்நிலையில் இறுதியாக லியோ படத்தின் 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என உள்துறை செயலாளர் அமுதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் அரசாணையின்படி, அக்.19 முதல் அக்.25 வரை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளார். இது தயாரிப்பு நிறுவனத்திற்கும், விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கும், பாண்டிச்சேரியில் 7 மணிக்கும் லியோ படத்தின் முதல் காட்சி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

ப்ரீ-புக்கிங்கில் வசூல் சாதனை படைத்த ‘லியோ’! எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0