தனுஷுக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை
தனது 50வது படத்தை இயக்கி நடித்துவரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் தேரே இஷ்க் மே என்கிற படத்தின் நடிக்கவுள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண