கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ டீசரை வெளியிடும் 4 முன்னணி கதாநாயகிகள்!

0
Leading Actresses Release Penguin Teaser

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெண் குயின்’.

Leading Actresses Release Penguin Teaser
Penguin Poster

அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இப்படம் நேரடி வெளியீடாக (World ), 4 மொழிகளில் வரும் ஜூன் 19 -ஆம் தேதி அமேசன் பிரைமில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று மதியம் 12 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் ஹைலைட்டாக இந்த 4 மொழிகளிலும் உள்ள முன்னணி கதாநாயகிகள் இந்த டீசரை வெளியிடவுள்ளனர். தமிழில் திரிஷா, தெலுங்கில் சமந்தா, மலையாளத்தில் மஞ்சு வாரியார், ஹிந்தியில் டாப்சி பன்னு ஆகியோர் இந்த டீசரை வெளியிடவுள்ளனர். பொன்மகள் வந்தாள் படத்திற்கு பிறகு நேரடி OTT வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leading Actresses Release Penguin Teaser
Trisha Release Penguin Tamil Teaser
Leading Actresses Release Penguin Teaser
Samantha Release Penguin Telugu Teaser
Leading Actresses Release Penguin Teaser
Manju Warrier Release Penguin Malayalam Teaser
Leading Actresses Release Penguin Teaser
Taapsee Release Penguin Hindi Teaser

 

கொள்ளை கொள்ளும் அழகில் ராஷ்மிகா மந்தனா! படங்களுடன்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...