‘லால் சலாம்’ படத்தின் சுவாரஸ்ய அப்டேட் இன்று!

0
Lal Salaam Movie Surprice Update Today
Lal Salaam Movie Surprice Update Today

‘லால் சலாம்’ படத்தின் சுவாரஸ்ய அப்டேட் இன்று:

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சுவாரஸ்ய அப்டேட் ஒன்று இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினியின் கேரக்டர் லுக் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக இருக்காலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Lal Salaam Movie Surprice Update Today
Lal Salaam Movie Surprice Update Today

தவறவிடாதீர்!

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0