‘லால் சலாம்’ படத்தின் ஹிந்தி டப்பிங் விற்பனை இவ்வளவா?

0
Lal Salaam Movie Hindi Dubbing Price
Lal Salaam Movie Hindi Dubbing Price

‘லால் சலாம்’ படத்தின் ஹிந்தி டப்பிங் விற்பனை இவ்வளவா?

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Lal Salaam Movie Hindi Dubbing Price
Lal Salaam Movie Hindi Dubbing Price

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் நிரோஷா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவபடி, லால் சலாம் படத்தின் ஹிந்தி மொழி டப்பிங் ரைட்ஸ் மட்டுமே ரூ. 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லபடும் நிலையில் இந்த விலையை நிர்ணயித்துள்ளது லைகா நிறுவனம். காரணம், கடந்த ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ. 16 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

இன்று வெளியாகும் ‘STR 48’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0