‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! புதிய போஸ்டர் இதோ

1
Lal Salaam movie audio launch poster
Lal Salaam movie audio launch poster

‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா! புதிய போஸ்டர் இதோ:

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லால் சலாம்’. நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையை ரசிக்கவும் தலைவரின் குட்டி கதையை கேட்கவும் ரசிகர்கள் திரண்டு வருக என்று லைகா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.  இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

Lal Salaam movie audio launch poster
Lal Salaam movie audio launch poster

தவறவிடாதீர்!

விஷாலின் ‘ரத்னம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0