மீண்டும் இணையும் விக்ரம் பிரபு & லக்ஷ்மி மேனன் ஜோடி!

0
Lakshmi Menon Re entry with Vikram Prabhu

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு என சில படங்களே நடித்திருந்தாலும், திரையுலகினர் மத்தியில் ராசியான நடிகை என பெயரெடுத்தார். விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்திற்குபின் படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார், குட்டிப்புலி, கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் லக்ஷ்மி மேனன். ‘பேச்சி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் OTT-ல் நேரடி வெளியிடாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அக்டோபரில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshmi Menon Re entry with Vikram Prabhu
Lakshmi Menon Re entry with Vikram Prabhu

 

⮕ Amala Paul Latest Stunning Stills

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...