‘ஹாட் படம்’ கேட்டவருக்கு லக்ஷ்மி மேனன் கொடுத்துள்ள பதில்!

0
Lakshmi Menon Bold Answer to his Fan

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு என சில படங்களே நடித்திருந்தாலும், திரையுலகினர் மத்தியில் ராசியான நடிகை என பெயரெடுத்தார். விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்திற்குபின் படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டார்.

Lakshmi Menon Bold Answer to his Fan
Lakshmi Menon Bold Answer to his Fan

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இது ஒரு புறம் இருக்க, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார் லட்சுமிமேனன். அந்த வகையில் ரசிகர் ஒருவர் திருமணத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு கல்யாணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட செக்ஸ் என்று கூறியுள்ளார், மேலும் நீங்கள் இன்னும் சிங்கிளாக உள்ளீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றும் பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் லட்சுமி மேனனிடம் அவரது ஹாட் போட்டோவை கேட்க, அதற்கு “ஒரு கெட்ட வார்த்தையுடன் இந்த கேள்வியை கேட்டு கேட்டு போர் அடித்துவிட்டது” என கூறி வாயடைக்க வைத்துள்ளார்.

Lakshmi Menon Bold Answer to his Fan
Lakshmi Menon Bold Answer to his Fan

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...