97 ரன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி | KXIP vs RCB

0
KXIP huge win by 97 runs

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது, இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங்கை துவங்கியது. KL ராகுலின் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. 207 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களுரு அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழத்துவங்கியது. எனவே, 109 ரன்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களுரு அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியில் ரவி பிஸ்னோய் மற்றும் முருகன் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியாக, 97 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி.

KXIP huge win by 97 runs
RCB Scoreboard
KXIP huge win by 97 runs
KXIP Scoreboard

 

தற்போதைய செய்திகள்:-

⮕ தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன்!

⮕ கணவர் மீது பூனம் பாண்டே பாலியல் புகார்!

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...