விஜய் தேவரகொண்டா – சமந்தாவின் ‘குஷி’ பட ட்ரைலர் ரீலீஸ் தேதி

0
Kushi Movie Trailer Release Date Locked
Kushi Movie Trailer Release Date Locked

விஜய் தேவரகொண்டா – சமந்தாவின் ‘குஷி’ பட ட்ரைலர் ரீலீஸ் தேதி:

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குஷி. இந்து – முஸ்லீம் காதல் கதையை கொண்ட இப்படத்தை முன்னணி இயக்குனர் சிவ நிர்வணா இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Kushi Movie Trailer Release Date Locked
Kushi Movie Trailer Release Date Locked

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0