ஸிலிம்மாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை குஷ்பூ!

0
Kushboo Latest Slim Look Goes Viral

90 -களில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை குஷ்பூ. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், பிரபு என பெரும்பாலான முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Kushboo Latest Slim Look Goes Viral
Kushboo

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த குஷ்பூ, இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கணவர், பிள்ளைகள் என இருக்க விரும்பிய குஷ்பூ வெள்ளித்திரையிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார். பிறகு சின்னத்திரை, படத் தயாரிப்பு, அரசியல் என படு பிசியாக இருந்து வரும் குஷ்பூ, தற்போது தனது உடல் இடையை குறைத்து ஆளே மாறிபோய் ஷாக் கொடுத்துள்ளார். சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இவரது போட்டோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஷ்பூ தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்தே’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Kushboo Latest Slim Look Goes Viral
Kushboo Latest Photos
Kushboo Latest Slim Look Goes Viral
Kushboo Latest Photos
Kushboo Latest Slim Look Goes Viral
Kushboo Latest Photos

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...