சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ பட ஃபர்ஸ்ட் லுக் இதோ

0
Kozhipannai Chelladurai Movie First Poster
Kozhipannai Chelladurai Movie First Poster

சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ பட ஃபர்ஸ்ட் லுக் இதோ:

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு & அறிமுக நடிகர் ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரிகிடா சாகா காதானாயகியாக நடித்துள்ளார். NR ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்…

Kozhipannai Chelladurai Movie First Poster
Kozhipannai Chelladurai Movie First Poster

 

தவறவிடாதீர்!

இரட்டை வேடத்தில் விஜய்! மிரட்டும் ‘தளபதி 68’ டைட்டில் & போஸ்டர்

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0