கேப்டன் மில்லர் படத்திலிருந்து ‘கோரனாறு’ பாடல் இதோ

0
Koranaaru Lyrical Video From Captain Miller
Koranaaru Lyrical Video From Captain Miller

கேப்டன் மில்லர் படத்திலிருந்து ‘கோரனாறு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை உமாதேவி எழுதியுள்ளார். தேனிசை தென்றல் தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

Koranaaru Lyrical Video From Captain Miller

 

தவறவிடாதீர்!

இரட்டை வேடத்தில் விஜய்! மிரட்டும் ‘தளபதி 68’ டைட்டில் & போஸ்டர்

 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0