கொல்கத்தா – பெங்களூரு இடையேயான இன்றைய போட்டி ஒத்திவைப்பு?

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

கொரோனா பாதிப்பிற்கு நடுவிலும் 14வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக, வழக்கமாக பல நகரங்களில் நடக்கும் IPL போட்டிகள் இந்த ஆண்டு இந்த இரு நகரங்களில் மட்டும் பார்வையாளர்கள் இல்லாமல் நடந்து வருகின்றன. விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த சீசனில் இன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சந்திக்கவிருந்தன.

Kolkata vs Bengaluru Match Postponed
Kolkata vs Bengaluru Match Postponed

ஆனால், எதிர்பாரதவிதமாக இந்த போட்டி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெற இருந்த பெங்களூரு-கொல்கத்தா இடையிலான போட்டியை தேதி அறிவிப்பு இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதியை பின்னர் அறிவிப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here