13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டி அபுதாபிவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் சென்ற போட்டியை போல முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. ரோஹித் ஷர்மா மற்றும் குவின்டன் டி காக் இருவரும் துவக்க ஆட்டகரர்களாக களமிறங்கவுள்ளனர்.


மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians Players)


- ரோஹித் ஷர்மா (கேப்டன்)
- குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்)
- சூர்யகுமார் யாதவ்
- சவுரப் திவாரி
- குர்னால் பாண்டியா
- ஹர்திக் பாண்டியா
- கிரண் பொல்லார்ட்
- ஜேம்ஸ் பட்டின்சன்
- ராகுல் சாஹர்
- டிரன்ட் போல்ட்
- ஜஸ்பிரித் பும்ரா
கொல்கத்தா அணி (Kolkata Knight Riders Players)


- சுனில் நரைன்
- சுப்மன் கில்
- நிடிஷ் ரானா
- இயோன் மோர்கன்
- ஆன்ரே ரஸல்
- தினேஷ் கார்த்திக் (C)
- நிகில் நாயக்
- பாட் கம்மின்ஸ்
- குல்தீப் யாதவ்
- சந்தீப் வாரியர்
- ஷிவம் மவி
தற்போதைய செய்திகள்:- ⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்! ⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ ⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா! |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...