10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி! | CSK vs KKR

0
Kolkata Knight Riders Won by 10 Runs

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 21 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்து, 168 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் துவக்கம் அருமை என்றாலும், போகபோக தடுமாற துவங்கியது. அதிலும் குறிப்பாக கேதர் ஜாதவ் எதற்கு? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

Kolkata Knight Riders Won by 10 Runs
Kolkata Knight Riders Won by 10 Runs

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...