229 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் | DC vs KKRR

0
Kolkata Knight Riders Need 229 Runs to win

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, பேட்டிங்கை துவங்கியது டெல்லி அணி துவக்கமுதலே அதிரடியை கிளப்பிய டெல்லி அணி இறுதி வரை அதிரடியை நிறுத்தவில்லை.

Kolkata Knight Riders Need 229 Runs to win
Kolkata Knight Riders Need 229 Runs to win

இறுதியாக, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 228 ரன்கள் எடுத்து, 229 ரன்களை என்கிற கடின இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். டெல்லி அணியை பொறுத்தவரை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், துவக்க வீரர் ப்ரித்விஷா 66 ரன்களை குவித்திருந்தார். கொல்கத்தா அணியில் ஆன்ட்ரே ரசல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…