13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது போட்டி அபுதாபிவில் நடைபெற்று வருகிறது, இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் குவின்டன் டி காக் களமிறங்கிள்ளனர். இதில், குவின்டன் டி காக் 1 ரன்னில் அவுட் ஆகினார், ஆனால் ரோஹித் ஷர்மா(80) தனது அதிரடியை காட்டத் துவங்கினார். மூன்றாவதாக இறங்கிய சூர்யகுமாரும்(47) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக, இறுதியாக, 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்துள்ளது. கொல்கத்தா தரப்பில் சிவன் மவி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.




தற்போதைய செய்திகள்:- ⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்! ⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ ⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா! |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...