‘கொலை’ திரைப்படத்தின் புதிய Sneak Peek தற்போது வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி K குமார் என்பவர் இயக்கியுள்ளார். Infiniti Film Ventures & Lotus Pictures இணைந்து தயாரித்துள்ள இப்படம் நாளை(21.7.23) தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
Kolai Movie New Sneak Peek
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண