‘கொலை’ திரைப்படத்தின் மிரட்டலான புதிய டிரைலர் இதோ

0
Kolai Movie New Interesting Teaser
Kolai Movie New Interesting Teaser

‘கொலை’ திரைப்படத்தின் மிரட்டலான புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி K குமார் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 21 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kolai Movie New Interesting Trailer

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0