‘கொடி பறக்குற காலம்’ பாடல் வரிகள் | Kodi Parakura Kaalam Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண்: பிச்சிப்பூ மல காடாம் காடாம்
நா பித்தம் கண்ட
பூ காடாம் காடாம்…
பெண்: வச்ச பூவும் வாடிடுச்சு போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி
இதுதான்டி…
பெண்: வாடைக்காத்து இழுக்குதடி
வாசல் தண்ட முடியலடி
வாடைக்காத்து இழுக்குதடி
வாசல் தண்ட முடியலடி…
பெண்: என்ன செய்வேன்
நான் என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்
என் ஒண்டி வீரன் இல்லாம என்ன செய்வேன்…
பெண்: காச்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழிதான்
பேச்சு வெரும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சு…
பெண்: நீ உடச்சி கெளம்பவேணும்
ஒசக்கா பார்க்கவேணும்
ஒத்தச்சி எழுந்திரி…
பெண்: எங்க ஒண்டி வீரன் நீதான்டி
நீதான்டி நீதான்டி நீதான்டி
தான்டி தான்டி தான்டி…
பெண்: நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு வந்தாச்சு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு…
பெண்: நம்ம கோடி பறக்குற காலம்
வந்தாச்சு வந்தாச்சு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு…
பெண்: ஒத்தி வைச்ச கோபத்தை நீ
நெத்தி பொட்டுள்ள உருட்டு
ஒத்த உதையில் உலகத்தை நீ
உள்ளங்கையில சுருட்டு…
பெண்: ஓரம் போ… போ
ஓரம் போ… போ
தோல்வி இல்ல
துணிஞ்சாலே எது எல்ல
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது…
பெண்: வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்டா ஒன்னும் இல்ல
சொட்டாங்கல்லு பொட்டப்புள்ள
சொரணை கெட்டா குத்தம் இல்ல…
பெண்: பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க மொளைச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
நான் வைப்பேனே ஒப்பாரி
ஓரம் போடி…
பெண்: புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட…
பெண்: தடையை தாண்டி செல்ல
அலையை மோதி தள்ள
கண்ணே நீ போடான்னு சண்டை…
பெண்: பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட…
பெண்: ஒரு மந்திரம் தந்திரம் இல்ல
இந்திரன் சந்திரன் இல்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட…
பெண்: நம்ம கோடி பறக்குற காலம்
வந்தாச்சு
ஆமா போடு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு…
பெண்: நம்ம கோடி பறக்குற காலம்
வந்தாச்சு வந்தாச்சு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு…
பெண்: ஒத்தி வைச்ச கோபத்தை நீ
நெத்தி பொட்டுள்ள உருட்டு
ஒத்த உதையில் உலகத்தை நீ
உள்ளங்கையில சுருட்டு…
பெண்: ஓரம் போ… போ
ஓரம் போ… போ
தோல்வி இல்ல
துணிஞ்சாலே எது எல்ல
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது…
பெண்: ஆமா போடு…
பெண்: ஓரம் போ… போ…
பாடல் விவரம்:
திரைப்படம்: மாமன்னன்
இசை: A. R. ரஹ்மான்
பாடியவர்கள்: கல்பனா ராகவேந்தர், ரக்ஷிதா சுரேஷ், தீப்தி சுரேஷ் & அபர்ணா ஹரிகுமார்
பாடலாசியர்: யுகபாரதி .
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…