13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், K.L.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங்கை துவங்கியது.
பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக KL ராகுல் மற்றும் மயான்க் அகர்வால் களமிறங்கினர். இதில், ராகுல் அதிரடியாக ஆடி, ஐபிஎல் இந்த சீசனில் முதல் சதத்தை பதிவு செய்தார். இறுதியாக, 20 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்துள்ளது. KL ராகுல் 132 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறந்தார், பெங்களுரு அணியில் ஷிவன் டுப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் 207 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது பஞ்சாப்.




செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...