தனுஷ் குரலில் மிரட்டும் ‘கில்லர் கில்லர்’ பாடல் இதோ | Captain Miller

1
Killer Killer Song From Captain Miller
Killer Killer Song From Captain Miller

தனுஷ் குரலில் மிரட்டும் ‘கில்லர் கில்லர்’ பாடல் இதோ:

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைதுள்ள இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் பாடியுள்ள ‘கில்லர் கில்லர்’ என்கிற இந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த பாடல்

Killer Killer Song From Captain Miller

 

தவறவிடாதீர்!

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்!

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0