KGF Chapter 2 படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? வெளியான விபரம்

0
KGF Chapter 2 Movie Total Box Office Collection
KGF Chapter 2 Movie Total Box Office Collection

KGF Chapter 2 படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? வெளியான விபரம்: யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நேற்று(ஏப்ரல் 14) வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2.

KGF Chapter 2 Movie Total Box Office Collection
KGF Chapter 2 Movie Total Box Office Collection

இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்ப் பார்க்கப்பட்ட இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

என்னதான் சுத்தமாக லாஜிக் ஏதும் இல்லை என்றாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த KGF2. இந்நிலையில் வெளியான நாள் முதல் நேற்றுவரை ரூ.900 கோடி வசூலை எட்டியுள்ளதாக டிரேடிங் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில தினங்களிலேயே ரூ.1000 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்