‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

0
KGF Chapter 2 Movie Latest Update
KGF Chapter 2 Movie Latest Update

யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்பில் இருக்கும் இந்த கே.ஜி.எஃப் சேப்டர் 2 அடுத்த ஆண்டு 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்பட வில்லன் சஞ்சய் தத் டப்பிங் பணிகளில் இணைந்துள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

KGF Chapter 2 Movie Latest Update
KGF Chapter 2 Movie Latest Update

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்