ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா? KGF 2 வெறித்தனம் | சினிமா துளிகள்

0
KGF Chapter 2 Day 1 Box Office Collection
KGF Chapter 2 Day 1 Box Office Collection

ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா? KGF 2 வெறித்தனம்: யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நேற்று(ஏப்ரல் 14) வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2.

இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்ப் பார்க்கப்பட்ட இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று வெளியான ஒரே நாளில் ரூ.134.5 கோடி வசூலை வாரிக் குவிதுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. என்னதான் சுத்தமாக லாஜிக் ஏதும் இல்லை என்றாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த KGF2.

KGF Chapter 2 Day 1 Box Office Collection
KGF Chapter 2 Day 1 Box Office Collection

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்