‘SIIMA’வில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ்! வைரல் படங்கள்:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் SIIMA விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, சாணிக்காயிதம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இதுதொடர்பாக வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


















இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண