சுதா கொங்காரா – கீர்த்தி சுரேஷ் கூட்டணி! வெளியான தகவல்

0
Keerthy Suresh to star in Sudha Kongara's next film
Keerthy Suresh to star in Sudha Kongara's next film

சுதா கொங்காரா – கீர்த்தி சுரேஷ் கூட்டணி! வெளியான தகவல்: இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலாமான இயக்குனர் சுதா கொங்காரா, சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார்.

சிறந்த திரைக்கதை மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இதே சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க, சுதா கொங்காரா இயக்கி வருகிறார்.

Keerthy Suresh to star in Sudha Kongara's next film
Keerthy Suresh to star in Sudha Kongara’s next film – சுதா கொங்காரா – கீர்த்தி சுரேஷ் கூட்டணி! வெளியான தகவல்

இந்த ஹிந்தி படத்தை தொடர்ந்து KGF படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் படத்தை சுதா கொங்காரா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. ஆனால் யார் ஹீரோ என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் சுதா கொங்காரா இயக்க, தயாரிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹீரோயினை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE