நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் லக் சகி’ பட டீசர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் குட் லக் சகி படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Twitter Feed:
The teaser of ̷B̷a̷d̷ Good Luck Sakhi is releasing on 15th August at 10 AM 😊
Sakhi is coming soon, stay tuned! 😊@AadhiOfficial @IamJagguBhai @nkukunoor @ThisIsDSP @shravyavarma @sudheerbza @WorthAShotArts #GoodLuckSakhiTeaser #GoodLuckSakhi pic.twitter.com/rj7TBA7RAS
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 13, 2020
ரசிகர்களை கவரும் ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் படங்கள்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...